Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » கவர்ச்சியாக நடிப்பேன்: ஸ்ரீபிரியங்கா
«
Next
Newer Post
»
Previous
Older Post

கங்காரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே அகடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் பெண். சினிமா அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா சொல்கிறார். தமிழ் பெண்கள் நடிக்க விரும்புவது இல்லை. சினிமா பற்றிய தவறான எண்ணமே இதற்கு காரணம். இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வந்திருப்பது போல் சினிமாவுக்கும் வர ஆரம்பித்து விட்டனர். கங்காரு அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம். பாசமலர் மாதிரியான கதை. நான் தங்கையாக வருகிறேன். 
சாவித்திரி போல் என் கேரக்டர் பேசபபடும். எனக்கு பிடித்த நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவ கார்த்திகேயன். நடிகைகளில் ஸ்ரீதேவி, ஸ்ரீதிவ்யா பிடித்தமானவர்கள். கங்காரு எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply