Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » விஷால் படத்தில் அஞ்சான் சூர்யா!
«
Next
Newer Post
»
Previous
Older Post

சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு படமாகிறதாம். கூடவே சூர்யா-சமந்தா இணையும் பெரும்பாலான காட்சிகளையும் படமாக்குகிறாராம் லிங்குசாமி. ஆக அந்த ஷொட்டியூலோடு பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விடுமாம். 
 அதனால், அஞ்சானை ஆகஸ்ட் 15ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். முன்னதாக, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15-ந்தேதி அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்களாம். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தோடு யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது. அதனால், யுடிவி தயாரிப்பில் உருவாகி வரும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வருவதால், அப்படத்தோடு அஞ்சான் பர்ஸ்ட் லுக் டீசனை வெளியிடுகிறார்களாம்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply