Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » ரிலீசான நாளிலிருந்து வரிவிலக்கு வேண்டும்: உதயநிதி புதிய மனு
«
Next
Newer Post
»
Previous
Older Post

இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. ஆனால் வரிவிலக்கு கமிட்டி வரிவிலக்கு கொடுக்க மறுத்து விட்டது. இதை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசு உத்தரவு நாளிலிருந்து வரிவிலக்கு அளித்தது. படம் ஓடி முடிந்து பெட்டி திரும்பிக் கொண்டிருக்கும்போது கிடைத்திருக்கும் வரிவிலக்கால் எந்த பயனும் இல்லை. அதனால் படம் வெளியான நாளிலிருந்து வரிவிலக்கு கேட்டு புதிய மனு ஒன்றை அவரது வழக்கறிஞர் ராமன்லால் மூலம் அளித்திருக்கிறார்.
 நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று உத்தரவிடுமானால் அரசு வசூலித்த வரியை திருப்பிக் கொடுக்கும். சில கோடிகள் உதயநிதிக்கு கிடைக்கும்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply