Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » சமந்தாவின் பெயர் ரகசியம்
«
Next
Newer Post
»
Previous
Older Post

அஞ்சான்’ படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமந்தா. தற்போது சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசி. அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார். இதில் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வர, சூர்யாவுடன் அழகான ஒரு பாடல் காட்சியில், பியூட்டிஃபுல்லாக நடித்து முடித்துள்ளார்.
 இந்தப் படத்தில் சமந்தாவின் கேரக்டர் பெயர் ஜீவா. ’அஞ்சான்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் சந்தோஷ் சிவன் கூட பணியாற்றிவர் மறைந்த ஒளிப்பாதிவாளர் ஜீவா. அவரது நினைவாகதான் சமந்தாவுக்கு இந்தப் படத்தில் ஜீவா என்று பெயர் வைத்திருக்கிறார்களாம், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அஞ்சான் படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply