Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » சிம்பு படத்தில் அஜித்- விஜய்
«
Next
Newer Post
»
Previous
Older Post

சிம்புவின் வாலு படத்தில் விஜய்யும், அஜீத்தும் உள்ளனர் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம் வாலு. படத்தில் வரும் 'லவ் என்றவன்' பாடலின் டீஸர் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அந்த டீஸருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காதலர் தினத்தன்று வாலு படத்தின் இசை வெளியிடப்பட வேண்டியது.
 ஆனால் ஒரு பாடலின் டீஸரை மட்டும் வெளியிட்டுள்ளனர். படத்தில் மீதமுள்ள காட்சிகளை விரைந்து படமாக்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை தி. நகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டல் அருகே ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர். சிம்பு பைக் ஓட்ட பின்னால் சந்தானம் உட்கார்ந்து செல்லும் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் சிம்பு அஜித்தின் மாஸ்கையும், சந்தானம் விஜய் மாஸ்கையும் அணிந்துள்ளனர்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply