Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

» » » 2 விருதுகளை வாங்கிய அட்லி
«
Next
Newer Post
»
Previous
Older Post

இரண்டு விருதுகள் வாங்கிவிட்ட மகிழ்ச்சியில் தத்தளிக்கிறார் இயக்குனர் அட்லி. ‘ராஜா ராணி’ என்ற தனது முதல் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தைப் பெற்றவர் இயக்குனர் அட்லி. ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிய படம் இது. இந்தப் படத்தை சிறந்த முறையில் இயக்கியமைக்காக அண்ணாமலை யூனிவர்சிட்டி சார்பில் நடந்த ஒரு விழாவில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும், சென்ற ஆண்டின் கண்டெடுக்கப்பட்டவருக்கான விருதையும் அட்லிக்கு வழங்கியுள்ளனர். அட்லி, ஒரு படத்தைதான் இயக்கியிருக்கிறார்,

 ஆனால் இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

About NEWMANNAR

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply